12.8 C
New York
Monday, May 20, 2024

Buy now

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் Vice – Chancellor வேலைவாய்ப்பு – DRDO Recruitment 2023!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் Vice – Chancellor வேலைவாய்ப்பு – DRDO Recruitment 2023!

Vice – Chancellor பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (DRDO) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு  ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Vice – Chancellor பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO)
பதவியின் பெயர்: Vice – Chancellor
மொத்த பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: புனே
பணிக்கான கால அளவு: 05 வருடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree
அனுபவம்: Professor ஆக குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 70 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.2,10,000/- (Basic Pay) + ரூ.11,250/- (Special Pay)
தேர்வு முறை: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 05.12.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 நாட்கள்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles