14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

இந்திய மத்திய வங்கியில் BC Supervisor வேலைவாய்ப்பு 2023 – CBI Bank Recruitment 2023!

இந்திய மத்திய வங்கியில் BC Supervisor வேலைவாய்ப்பு 2023 – CBI Bank Recruitment 2023!

Business Correspondent Supervisor பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய மத்திய வங்கி (CBI Bank) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 25.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

BC Supervisor பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய மத்திய வங்கி (CBI Bank)
பதவியின் பெயர்:

Business Correspondent Supervisor

காலியிடங்கள்:

05 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

Bachelor’s Degree, Master Degree, BE, MCA, M.Sc, MBA

அனுபவ காலம்:

வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Scale III என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது வரம்பு:

வங்கி ஊழியர்கள் – அதிகபட்சம் 64 வயது, மற்ற நபர்கள் – 21 வயது முதல் 45 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்:

ரூ.23,500/-

தேர்வு செய்வதற்கான முறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்:

25.08.2023

Download Notification Link:

Click Here
Download Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles