12.8 C
New York
Monday, May 20, 2024

Buy now

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – TNHRCE Recruitment 2023!

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – TNHRCE Recruitment 2023!

இந்து சமய அறநிலையத்துறையின் (TNHRCE) கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் ஓதுவார் (Odhuvar) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ஓதுவார் பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்து சமய அறநிலையத்துறை, சென்னை (TNHRCE Chennai)
பணியின் பெயர்: ஓதுவார் (Odhuvar)
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை
பணிக்கான தகுதி: தேவாரம் பாடுவதில் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும், தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 13 என்ற ஊதிய அளவின் படி, ரூ.12,600/- முதல் ரூ.39,900/- வரை
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 06.05.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 06.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles