29.3 C
New York
Thursday, May 9, 2024

Buy now

ரூ.25,000/- மாத ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – CIPET Recruitment 2023!

ரூ.25,000/- மாத ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – CIPET Recruitment 2023!

இந்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செய்யப்படும் வரும் CIPET நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Project Fellow பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.  

Project Fellow பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)
பணியின் பெயர்: Project Fellow
பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: பெங்களூர்
பணிக்கான கால அளவு: 01 வருடம்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ. 25,000/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 25.05.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி முதல் மத்தியம் 01 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: apddrl@cipet.gov.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.05.2023
Download Notification Link: Click Here
Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles