14.4 C
New York
Friday, April 26, 2024

Buy now

CSIR – CSMCRI நிறுவனத்தில் 43 காலியிடங்கள் – ரூ.44,900/- ஊதியம் || CSIR – CSMCRI Recruitment 2023!

CSIR – CSMCRI நிறுவனத்தில் 43 காலியிடங்கள் – ரூ.44,900/- ஊதியம் || CSIR – CSMCRI Recruitment 2023!

CSIR நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் Central Salt & Marine Chemicals Research Institute (CSMCRI) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Technical Officer Gr III, Technical Assistant Gr III, Technician, Junior Stenographer ஆகிய பணிகளுக்கான 43 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

CSIR – CSMCRI நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: CSIR – Central Salt & Marine Chemicals Research Institute (CSMCRI)
பணியின் பெயர்: Technical Officer Gr III, Technical Assistant Gr III, Technician, Junior Stenographer
காலியிடங்கள்: 43 பணியிடங்கள்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு, Diploma, 10ம் வகுப்பு + ITI, BE, B.Tech, MBA, B.Sc
அதிகபட்ச வயது வரம்பு: Technical Officer Gr III – 30 வயது,

Technical Assistant Gr III / Technician – 28 வயது,

Junior Stenographer – 27 வயது

வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்

ஊதியம்: ரூ.19,900/- முதல் ரூ.44,900/- வரை
தேர்வு முறை: Trade Test, Competitive Written Examination, Merit List, Proficiency Test
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWD / Women / CSIR Employees / EXM – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.500/-

விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles