9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

RBI வங்கியில் Junior Engineer வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்ப பதிவு ஆரம்பம் – RBI JE Recruitment 2023!

RBI வங்கியில் Junior Engineer வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்ப பதிவு ஆரம்பம் – RBI JE Recruitment 2023!

RBI என்னும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Junior Engineer (Civil / Electrical) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் (09.06.2023) இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

RBI JE 2023 பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank)
பதவியின் பெயர்: Junior Engineer (Civil / Electrical)
பணியிடங்கள்: 35 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Diploma, Degree
அனுபவ விவரம்: 01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை
வயது விவரம்: 01.06.2023 அன்றைய தினத்தின் படி, 20 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை,

ExSM – 20 ஆண்டுகள்,

Widows / Divorced Women / Women – 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை

மாத சம்பளம்: ரூ.33,900/- முதல் ரூ.71,032/- வரை
தேர்வு செய்யும் முறை: Online Examination, Language Proficiency Test (LPT)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / EXM – ரூ.50/-,

General / OBC / EWS – ரூ.450/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 09.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
தேர்வு நடைபெறும் நாள்: 15.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles