15.6 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் 32 காலியிடங்கள் – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || CCI Recruitment 2023!

Engineer, Officer, Chartered Accountant ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 32 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (CCI) நிறுவனம் ஆனது வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 31.10.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CCI நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (CCI)
பதவியின் பெயர்: Engineer, Officer, Chartered Accountant
மொத்த பணியிடங்கள்: 32 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில்  BE, B.Tech, Post Graduate Degree, Post Graduate Diploma, MBA, CA, ICWA, LLB, LLM
அனுபவ விவரம்: குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்
வயது விவரம்: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Written Test, Interview, Document Verification, Group Discussion, Medical Examination
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: UR / OBC / EWS – ரூ.100/-, SC / ST / PWBD / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles