33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

Manager, Engineer பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Rail India Technical and Economic Service (RITES) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Rail India Technical and Economic Service (RITES)
பதவியின் பெயர்:

Manager, Engineer

பணியிடங்கள்:

18 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree

அனுபவம்:

02 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை
வயது வரம்பு:

01.08.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 40 வயது

வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்:

ரூ.40,000/- முதல் ரூ.1,80,000/- வரை

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Written Test, Interview
விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்ப கட்டணம்:

Gen / OBC – ரூ.600/-, SC / ST / PWBD / EWS – ரூ.300/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

03.08.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

24.08.2023
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்:

27.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles