19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – VOC Port Trust Recruitment 2023!

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – VOC Port Trust Recruitment 2023!

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (VOC Port Trust) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Consultant, Senior Consultant, Associate Consultant, Professional Intern, Junior Professional Intern ஆகிய பணிகளுக்கான 52 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.        

VOC Port Trust பணிகள் குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (VOC Port Trust)
பதவியின் பெயர்: Consultant, Senior Consultant, Associate Consultant, Professional Intern, Junior Professional Intern
காலியிடங்கள்: 52 பணியிடங்கள்
கல்வி விவரம்: CA, CMA, Graduate Degree, Post Graduate, BE, B.Tech, MCA, MS, M.Sc, ME, M.Tech, B.Arch, M.Arch, MBA, BA, B.Sc, Diploma
அனுபவ விவரம்: 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: Consultant – 45 வயது,

Senior Consultant – 50 வயது,

Associate Consultant – 40 வயது,

Professional Intern / Junior Professional Intern – 30 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.20,000/- முதல் ரூ.80,000/- வரை
தேர்வு முறை: Merit List, Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles