16.2 C
New York
Friday, May 17, 2024

Buy now

மத்திய அரசின் CIPET நிறுவனத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2023 – ரூ.46,400/- மாத ஊதியம் || CIPET Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனமான Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Assistant Professor, Associate Professor ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Assistant / Associate Professor பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)
பதவியின் பெயர்: Assistant Professor, Associate Professor
பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, Master Degree, Ph.D
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
விண்ணப்பிக்க தேவையான வயது: அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.35,000/- முதல் ரூ.46,400/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.11.2023
Download Notification Link: Click Here

Click Here

Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles