17.4 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

TNPSC ஆணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – Diploma முடித்தவர்களுக்கு ரூ.1,30,400/- ஊதியம் || TNPSC Recruitment 2023!

தமிழக அரசு அலுவலகங்களின் காலியிடங்களை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Hostel Superintendent Cum Physical Training Officer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Diploma தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

TNPSC பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணியின் பெயர்: Hostel Superintendent Cum Physical Training Officer
காலியிடங்கள்: 18 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: Physical Education பாடப்பிரிவில் Diploma (அல்லது)  Physical Education பிரிவில் Teacher ஆக பணிபுரிந்த சான்றிதழ்
பணிக்கான அனுபவம்: குறைந்தது 01 ஆண்டு
பணிக்கான வயது: 18 வயது முதல் 37 வயது வரை
பணிக்கான வயது தளர்வு: SCs / SC(A)s / STs / MBCs / DCs / BC(OBCM)s / BCMs / Destitute Widows – அதிகபட்ச வயது வரம்பு கிடையாது
ஊதியம்: Level 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Computer Based Test (Online Written Test)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: பதிவு கட்டணம் – ரூ.150/-,

தேர்வு கட்டணம் – ரூ.100/-,

SC / ST / PWBD / Destitute Widows – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 18.10.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: 16.11.2023
தேர்வு நடைபெறும் நாள்: 21.01.2024
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles