20.1 C
New York
Friday, May 17, 2024

Buy now

Air India நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Air India Recruitment 2023!

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான Air India ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Associate Manager, Sales Specialist ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Air India நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Air India
பணியின் பெயர்:  Associate Manager, Sales Specialist
காலிப்பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: Bachelor’s Degree, BBA, Master Degree, MBA, PGDM, PGP, PG
அனுபவம்: குறைந்தது 05 வருடங்கள் முதல் 15 வருடங்கள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 18.10.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link:

Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles