19.6 C
New York
Sunday, April 28, 2024

Buy now

மத்திய அரசு நிறுவனத்தில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Chennai Customs Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனத்தில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Chennai Customs Recruitment 2023!

Chennai Customs ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Halwai – cum – Cook, Clerk, Canteen Attendant ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Chennai Customs பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Chennai Customs
பணியின் பெயர்: Halwai – cum – Cook, Clerk, Canteen Attendant
காலியிடங்கள்: 10 பணியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு + Diploma, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை
வயது தளர்வு: அரசு ஊழியர்கள் – 15 வயது,

OBC – 03 ஆண்டுகள்,

SC / ST – 05 ஆண்டுகள்

ஊதியம்: Pay Matrix Level – 01, 02, 03 என்ற ஊதிய அளவின் படி, ரூ.18,000/- முதல் ரூ.63,200/- வரை
தேர்வு முறை: Trade Test, Skill Test, Typing Test, Document Verification
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles