15.8 C
New York
Tuesday, May 14, 2024

Buy now

BOB வங்கியில் Faculty வேலைவாய்ப்பு 2023 – BOB Bank Recruitment 2023!

BOB வங்கியில் Faculty வேலைவாய்ப்பு 2023 – BOB Bank Recruitment 2023!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank of Baroda (BOB Bank) வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, In House Faculty பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

In House Faculty பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda (BOB Bank)
பதவியின் பெயர்: In House Faculty
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, MSW, MA, B.Sc, BA, B.Ed
வயது விவரம்: 01.01.2023 அன்றைய தினத்தின் படி, 22 வயது முதல் 40 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.22,500/-
தேர்வு செய்யும் முறை: Written Test, Personal Interview, Demonstration / Presentation
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles