9.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.33,790/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – JIPMER Recruitment 2023!

JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.33,790/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – JIPMER Recruitment 2023!

Research Assistant, Junior Research Fellow, Field Worker / Assistant பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை JIPMER பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

JIPMER பல்கலைக்கழக பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: JIPMER பல்கலைக்கழகம்
பதவியின் பெயர்: Research Assistant, Junior Research Fellow, Field Worker / Assistant
மொத்த பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு, B.Sc, Graduate Degree, Master Degree
அனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Field Worker / Assistant – அதிகபட்சம் 28 வயது,

மற்ற பணிகளுக்கு – அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.33,790/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: kkljipmerproject@gmaail.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.06.2023
Written Test / Interview நடைபெறும் நாள்: 04.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles