9.9 C
New York
Saturday, April 27, 2024

Buy now

IBPS Clerk 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச் சீட்டு வெளியீடு || IBPS Clerk 2023 Admit Card Out!

IBPS Clerk 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச் சீட்டு வெளியீடு || IBPS Clerk 2023 Admit Card Out!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான CRP CLERKS – XIII தேர்வு அறிவிப்பை ஜூலை மாதம் 01ம் தேதி அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பில் இத்தேர்வு மூலம் Clerk பதவிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 4545 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இத்தேர்வின் முதற் கட்டமான முதல்நிலை தேர்வானது வருகின்ற 26.08.2023, 27.08.2023 மற்றும் 02.09.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது இன்று (16.08.2023) வெளியிடப்பட்டுள்ளது.  

   IBPS Clerk 2023 நுழைவுச் சீட்டு குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS)
தேர்வின் பெயர்: IBPS CRP CLERKS – XIII 2023 (Preliminary Exam)
பணியின் பெயர்: Clerk
காலிப்பணியிடங்கள்: 4545 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 01.07.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 28.07.2023
Preliminary Exam நுழைவுச் சீட்டு வெளியான நாள்: 16.08.2023
Preliminary Exam நுழைவுச் சீட்டை பெற இறுதி நாள்: 02.09.2023
Preliminary Exam நுழைவுச் சீட்டை பெறும் விதம்: Online
Preliminary Exam நடைபெறவுள்ள நாள்: 26.08.2023, 27.08.2023 மற்றும் 02.09.2023
Preliminary Exam நடைபெறும் விதம்: Computer Based Method
Preliminary Exam நடைபெறும் நேரம்: 01 மணி நேரம்
Download IBPS Clerk 2023 Admit Card Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles