21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – TMB Bank Recruitment 2023!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – TMB Bank Recruitment 2023!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் (TMB Bank) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Specialist Officers Grade கீழ்வரும் Agricultural Officer, Law Officer, Chartered Accountants பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

   TMB வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB Bank)
பணியின் பெயர்: Agricultural Officer, Law Officer, Chartered Accountants
காலிப்பணியிடங்கள்: Various
பணிக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, CA, CFA, ICWA, CMA
அனுபவ காலம்: 02 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Agricultural Officer – அதிகபட்சம் 30 வயது, Law Officer – அதிகபட்சம் 35 வயது, Chartered Accountants – 25 வயது முதல் 48 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்: Scale – I / II / IV / V என்ற ஊதிய அளவின் படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 16.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles