10.2 C
New York
Friday, May 10, 2024

Buy now

இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023- Indian Bank Recruitment 2023

இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023!


இந்தியன் வங்கியின் (Indian Bank) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Vertical Head – Non Resident Business பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    

இந்தியன் வங்கி பணி பற்றிய விவரங்கள்:  

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் வங்கி (Indian Bank)
பதவியின் பெயர்: Vertical Head – Non Resident Business
பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை (எதிர்பார்க்கப்படுகிறது)
பணிக்கான கால அளவு: குறைந்தது 03 ஆண்டுகள்
கல்வி விவரம்: ஏதேனும் ஒரு Degree
அனுபவ விவரம்: 23 வருடங்கள்
வயது விவரம்: 01.05.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 62 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Indian Bank விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Interaction / Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000/-
தபால் செய்ய வேண்டிய முகவரி:   அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles