0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

தேங்காய் மேம்பாட்டு வாரியத்தில் ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CDO Recruitment 2023!

தேங்காய் மேம்பாட்டு வாரியத்தில் ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CDO Recruitment 2023!

தேங்காய் மேம்பாட்டு வாரியத்தின் (Coconut Development Board) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Deputy Director, Audit Officer, Systems Analyst, Assistant Director போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேங்காய் மேம்பாட்டு வாரியம் பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தேங்காய் மேம்பாட்டு வாரியம் (Coconut Development Board)
பதவியின் பெயர்: Deputy Director, Audit Officer, Systems Analyst, Assistant Director, Quality Manager, Assistant Library and Information Officer, Market Promotion Officer மற்றும் பல்வேறு பணிகள்
மொத்த பணியிடங்கள்: 16 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, M.Tech, B.Tech, Doctorate Degree, CA, MBA
அனுபவம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது விவரம்: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.35,400/- முதல் ரூ.2,08,700/- வரை
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 60 வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles