9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்திய உணவுக் கழகத்தில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – FCI Recruitment 2023!

இந்திய உணவுக் கழகத்தில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – FCI Recruitment 2023!

FCI என்னும் இந்திய உணவுக் கழகத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் General Manager (Engineering) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

General Manager (Engineering) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய உணவுக் கழகம் (FCI)
பணியின் பெயர்: General Manager (Engineering)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் Degree
அனுபவம்: மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் Civil Engineers துறையில் Pay Level – 13 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 61 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.80,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 30வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles