21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

புதுவைப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow வேலைவாய்ப்பு – Pondicherry University Recruitment 2023!  

புதுவைப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow வேலைவாய்ப்பு – Pondicherry University Recruitment 2023!  

புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Senior Research Fellow (SRF) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University)
பணியின் பெயர்: Senior Research Fellow (SRF)
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: பாண்டிச்சேரி
பணிக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.28,000/- + 20% HRA
தேர்வு செய்யப்படும் வழிமுறை: நேர்காணல்
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: ruks2k2@gmail.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.08.2023
Download Notification Link: Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles