மத்திய அரசு நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – DRDO MTRDC Recruitment 2023!
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான DRDO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Microwave Tube Research & Development Centre (MTRDC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Research Associate பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
Research Associate பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | DRDO – Microwave Tube Research & Development Centre (MTRDC) |
பதவியின் பெயர்: | Research Associate |
காலியிடங்கள்: | 01 பணியிடம் |
பணியமர்த்தப்படும் இடம்: | பெங்களூர் |
கல்வி விவரம்: | பணி சார்ந்த பாடப்பிரிவில் ME, M.Tech, Ph.D |
அனுபவ விவரம்: | குறைந்தது 03 ஆண்டுகள் |
வயது விவரம்: | அதிகபட்சம் 35 வயது |
வயது தளர்வு: | SC / ST / PH – 05 ஆண்டுகள்,
OBC – 03 ஆண்டுகள் |
ஊதியம்: | ரூ.54,000/- (ஒரு மாதத்திற்கு) |
தேர்வு செய்யும் முறை: | நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: | 14.06.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: | காலை 9.30 மணி |
நேர்காணல் நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
Download Notification Link: | Click Here |
Official Website Link: | Click Here |