16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

Air India நிறுவனத்தில் Data Engineer வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Air India Recruitment 2023!

Air India நிறுவனத்தில் Data Engineer வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Air India Recruitment 2023!

Trainee Pilot (A320), Data Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Air India நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு 12ம் வகுப்பு மற்றும் டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Air India நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Air India நிறுவனம்
பதவியின் பெயர்:

Trainee Pilot (A320), Data Engineer

காலியிடங்கள்:

Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

12ம் வகுப்பு, Bachelor’s Degree, Master Degree

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

0 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை
விண்ணப்பிக்க தேவையான வயது:

Trainee Pilot (A320) – அதிகபட்சம் 30 வயது,

 Data Engineer – அறிவிப்பில் காணவும்

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

Air India நிறுவன விதிமுறைப்படி

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Written Test,

 Personal Interview,

Psychometric Assessment and Skill Evaluation,

 Pre Employment Medical Examination,

SPAC

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

11.08.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

Trainee Pilot (A320) – 20.08.2023,

Data Engineer – விரைவில் அறிவிக்கப்படும்

Download Notification & Application Link:

Click Here

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles