10 C
New York
Sunday, May 5, 2024

Buy now

SSC CHSL 2022 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு || SSC CHSL 2022 Final Answer Key Out!

SSC CHSL 2022 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு || SSC CHSL 2022 Final Answer Key Out!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 2022 ஆம் ஆண்டுக்கான SSC CHSL தேர்வு பற்றிய அறிவிப்பை 06.12.2022 அன்று வெளியிட்டது. இத்தேர்வானது Tier – I, Tier – II என இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. இந்த தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடத்தப்பட்டு இறுதி கட்ட முடிவானது 07.08.2023 அன்றும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் Tire II தேர்வுக்கான இறுதி கட்ட விடைக்குறிப்பானது இன்று (11.08.2023) வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

SSC CHSL 2022 Final Answer Key குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்:

SSC CHSL 2022

பணியின் பெயர்:

Lower Division Clerk, Junior Secretariat Assistant, Data Entry Operator, Junior Postal Assistant
பணியிடங்கள்:

4500

அறிவிப்பு வெளியான நாள்:

06.12.2022
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

04.01.2023

Tier I தேர்வு நடைபெற்ற நாள்:

09.03.2023 முதல் 21.03.2023 வரை
Tier I தேர்வுக்கான முடிவுகள் வெளியான நாள்:

19.05.2023

Tier II தேர்வு நடைபெற்ற நாள்:

26.06.2023
Tier II தேர்வுக்கான முடிவுகள் வெளியான நாள்:

07.08.2023

Tier II தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்:

04.07.2023
Tier II தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு வெளியான நாள்:

11.08.2023

Tier II தேர்வுக்கான விடைக்குறிப்பை பெறுவதற்கான இறுதி நாள்:

25.08.2023
இறுதி விடைக்குறிப்பை பெறும் விதம்:        

Online

Download SSC CHSL 2022 Final Answer Key Notification Link:

Click Here
Download SSC CHSL 2022 Final Answer Key Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles