19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

BEL நிறுவனத்தில் 57 காலியிடங்கள் – BE / B.Tech முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BEL Recruitment 2023!

BEL நிறுவனத்தில் 57 காலியிடங்கள் – BE / B.Tech முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BEL Recruitment 2023!

Bharat Electronics Limited (BEL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Trainee Engineer – I, Project Engineer / Officer – I ஆகிய பணிகளுக்கான 57 காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BEL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர்:

Trainee Engineer – I, Project Engineer / Officer – I

மொத்த பணியிடங்கள்:

57 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech / MBA / MSW / PGHRM Degree

பணிக்கான அனுபவம்:

01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை
பணிக்கான வயது வரம்பு:

Trainee Engineer I – அதிகபட்சம் 28 வயது , Project Engineer / Officer I – அதிகபட்சம் 32 வயது

வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
மாத சம்பளம்:

ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

Trainee Engineer I – ரூ.177/-,

Project Engineer / Officer I – ரூ.472/-,

SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

12.08.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

26.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles