8.4 C
New York
Saturday, April 27, 2024

Buy now

Air India நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Air India Recruitment 2023!

Air India நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Air India Recruitment 2023!

Android Engineer, Reservations & Ticketing Associate பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Air India நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Air India நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Air India நிறுவனம்
பதவியின் பெயர்: Android Engineer, Reservations & Ticketing Associate
மொத்த பணியிடங்கள்: Android Engineer – 10 பணியிடங்கள், Reservations & Ticketing Associate – Various
கல்வி தகுதி: Degree, MBA
முன்னனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 09.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles