7.6 C
New York
Thursday, April 25, 2024

Buy now

இந்திய ராணுவத்தில் 220 காலியிடங்கள் – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || JIA B.Sc (Nursing) 2023 Course Start Now!

இந்திய ராணுவத்தில் 220 காலியிடங்கள் – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || JIA B.Sc (Nursing) 2023 Course Start Now!

இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Join Military Nursing Service ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் ஆயுதப்படை மருத்துவ கல்லூரியில் (AFMS) காலியாக உள்ள B.Sc (Nursing) பயிற்சிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

JIA B.Sc (Nursing) 2023 குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய ராணுவம் (Join Indian Army)
பயிற்சியின் பெயர்: B.Sc (Nursing)
பயிற்சி அளிக்கப்படும் இடம்: ஆயுதப்படை மருத்துவ கல்லூரி (AFMS)
காலியிடங்கள்: 220 பணியிடங்கள்
கல்வி விவரம்: 12ம் வகுப்பு
வயது விவரம்: 01.10.1998 அன்றைய நாள் முதல் 30.09.2006 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
தேர்வு செய்யும் முறை: Merit List (NEET UG 2023), ToGIGE, Psychological Assessment, Interview, Medical Examination
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்:      SC / ST – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.200/-

Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles