8.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

RVNL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – RVNL Recruitment 2023!

RVNL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – RVNL Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டின் (RVNL) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Deputy General Manager (Electrical) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Deputy General Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)
பணியின் பெயர்: Deputy General Manager (Electrical)
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: Deputation – அதிகபட்சம் 56 வயது, Absorption – அதிகபட்சம் 57 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation / Absorption விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: rvnl.deputation@rvnl.org
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 09.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 30வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles