12.4 C
New York
Thursday, May 2, 2024

Buy now

சென்னையில் WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள்!

சென்னையில் WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள்!

இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட WIPRO நிறுவனத்தில் தற்போது  வேலைவாய்ப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் Administrator பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Administrator பணி பற்றிய விவரங்கள்:
 

 நிறுவனத்தின் பெயர்:

 

WIPRO

 பணியின் பெயர்:  

Administrator

 

 

வேலை பார்க்கும் இடம் :

 

 

சென்னை

 

காலிப்பணியிடங்கள் :

 

Various

 

 

கல்வி தகுதி :

 

 

பணி சார்ந்த துறையில் Degree

 

 

ஊதியம்:

 

தகுதி மற்றும் திறமைக்கேற்ப

 

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview
 

விண்ணப்பிக்கும் முறை:

 

Online
 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

விரைவில் அறிவிக்கப்படும்
 

Download Notification Link:

 

Click Here
 

Apply Online Link:

 

Click Here
Official Website Link :  

Click Here

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles