18.9 C
New York
Thursday, May 2, 2024

Buy now

NHB நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,400/- சம்பளம் || 25 காலிப்பணியிடங்கள்!

தேசிய தோட்டக்கலை வாரியம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Horticulture Officer (Group B) பணிக்கென 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400-1,12,400/- ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Senior Horticulture Officer பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:  National Horticulture Board
பணியின் பெயர்: Senior Horticulture Officer (Group B)
காலிப்பணியிடங்கள் : 25
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Bachelore Degree
வயது வரம்பு: அதிகபட்சம் 30
ஊதியம்: மாதம் ரூ.35,400-1,12,400/-
விண்ணப்பக்கட்டணம்: General/ OBC/EWS ரூ.1000/-

SC/ST ரூ.500/-

தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.01.2024
Download Notification Link: Click Here
Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles