13.6 C
New York
Saturday, April 27, 2024

Buy now

UPSC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || UPSC Recruitment 2023!

UPSC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || UPSC Recruitment 2023!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Drugs Inspector பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Drugs Inspector பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
பணியின் பெயர்: Drugs Inspector
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree
அனுபவ காலம்: 18 மாதங்கள் முதல் 03 வருடங்கள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: 30 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்

மாத சம்பளம்: Pay Matrix Level – 08 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 10.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:  29.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles