15.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – UIDAI Recruitment 2023!

ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – UIDAI Recruitment 2023!

ஆதார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள Unique Identification Authority of India (UIDAI) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Deputy Director, Assistant Account Officer, Section Officer, Assistant Section Officer பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

UIDAI நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர்: Deputy Director, Assistant Account Officer, Section Officer, Assistant Section Officer
பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: பெங்களூர்
பணிக்கான கால அளவு: 03 வருடங்கள் முதல் 05 வருடங்கள் வரை
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, CA, MBA
அனுபவ விவரம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 06, 08, 11 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 12.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles