20.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

மத்திய அரசாங்கத்தில் ரூ.22 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ICSI IREDA Recruitment 2023!

மத்திய அரசாங்கத்தில் ரூ.22 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ICSI IREDA Recruitment 2023!

Indian Renewable Energy Development Agency (IREDA) நிறுவனத்தில் Executive Trainee (CS) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம் (ICSI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Executive Trainee பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: ICSI – Indian Renewable Energy Development Agency (IREDA)
பதவியின் பெயர்: Executive Trainee (CS)
மொத்த பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: புதுடெல்லி
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree + Company Secretary Course
அதிகபட்ச வயது வரம்பு: 25.05.2023 அன்றைய நாளின் படி, 28 வயது
வயது தளர்வு: SC / ST / PH – 05 ஆண்டுகள், OBC (NCL) – 03 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.22,00,000/- (ஒரு ஆண்டுக்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 18.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles