16.7 C
New York
Tuesday, April 30, 2024

Buy now

UCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், Apprentices Training பணிக்கென 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Apprentices Training பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Uranium Corporation of India Limited (UCIL)
பணியின் பெயர்: Apprentices Training
காலிப்பணியிடங்கள் : 32
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை
 ஊதியம்: நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Merit Basis
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.11.2023
 விண்ணப்பிக்கும் முறை: Online
Download Notification Link: Click Here
Download Online Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles