17.4 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

TANUVAS பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு -நேர்காணல் மட்டுமே!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேர்காணல் வாயிலாக Project Assistant பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு என 01 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Project Assistant பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Veterinary and Animal Sciences University
பணியின் பெயர்: Project Assistant
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி: பணி சார்ந்த துறையில் M.Sc./ B.Tech./ M.Tech./ MBA
ஊதியம்: மாதம் ரூ.18,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in- Interview
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2023
 விண்ணப்பிக்கும் முறை: Offline
Download Notification Link: Click Here
Download Offline Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles