18.8 C
New York
Thursday, May 9, 2024

Buy now

TNPSC Tourist Officer தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – TNPSC Tourist Officer 2023 Hall Ticket Out Now !

TNPSC Tourist Officer தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – TNPSC Tourist Officer 2023 Hall Ticket Out Now !

TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தனது வலைதள பக்கத்தில் Tourist Officer பதவிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 25.01.2023 அன்று வெளியிட்டது. இப்பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கான எழுத்து தேர்வானது வருகின்ற 10.06.2023 மற்றும் 11.06.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தற்போது இத்தேர்வுக்கான நுழைவு சீட்டானது www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.    

TNPSC Tourist Officer 2023 நுழைவு சீட்டு குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Tourist Officer 2023 Written Exam
பதவியின் பெயர்: Tourist Officer
பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
கல்வி தகுதி: Post Graduate Degree
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 10.06.2023, 11.06.2023
எழுத்து தேர்வு நடைபெறும் சுற்றுகள்: 04 சுற்றுகள் (Paper – I / Paper – II / Paper – III / Paper – IV)
எழுத்து தேர்வு நடைபெறும் நேரம்: 03 மணி நேரம்

(காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை /

மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை)

மொத்த மதிப்பெண்கள்: 1020 மதிப்பெண்கள்
எழுத்து தேர்வு நடைபெறும் மையம்: சென்னை
நுழைவு சீட்டு வெளியான நாள்: 02.06.2023
நுழைவு சீட்டை பெறும் விதம்: Online
Download TNPSC Tourist Officer 2023 Hall Ticket Link: Click Here
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles