13.6 C
New York
Monday, May 20, 2024

Buy now

இந்திய மத்திய வங்கியில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – CBI Bank Recruitment 2023!

இந்திய மத்திய வங்கியில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – CBI Bank Recruitment 2023!

Central Bank Of India (CBI Bank) என்னும் இந்திய மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Watchman / Sub – Staff பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

CBI வங்கி பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Central Bank Of India (CBI Bank)
பணியின் பெயர்: Watchman / Sub – Staff
மொத்த பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: 10ம் வகுப்பு
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள்

ஊதியம்: ரூ.8,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Personal Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link:   Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles