25 C
New York
Monday, April 29, 2024

Buy now

TNPSC Inspector of Fisheries வாய்மொழித் தேர்வு முடிவுகள் வெளியீடு – TNPSC Inspector of Fisheries 2023 OT Result Out Now!

TNPSC Inspector of Fisheries வாய்மொழித் தேர்வு முடிவுகள் வெளியீடு – TNPSC Inspector of Fisheries 2023 OT Result Out Now!

2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தமிழக மீன்வள துறையில் காலியாக உள்ள Inspector of Fisheries பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை TNPSC ஆனது 14.10.2022 அன்று வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வுகள் திட்டமிட்டபடி TNPSC ஆணையத்தால் நடத்தப்பட்டு தற்போது வாய்மொழித் தேர்வுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வாய்மொழித் தேர்வு முடிவு பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Inspector of Fisheries Oral Test 2023
பதவியின் பெயர்: Inspector of Fisheries
மொத்த பணியிடங்கள்: 64 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 14.10.2022
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 12.11.2022
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: 08.02.2023
எழுத்து தேர்வு முடிவு வெளியான நாள்: 28.04.2023
வாய்மொழித் தேர்வு நடைபெற்ற நாள்: 11.07.2023 முதல் 12.07.2023
வாய்மொழித் தேர்வு முடிவு வெளியான நாள்: 12.07.2023
வாய்மொழித் தேர்வு முடிவை பெறும் விதம்: Online
Download Oral Test Result Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles