15.2 C
New York
Thursday, May 16, 2024

Buy now

NMRC நிறுவனத்தில் ரூ.3,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NMRC Recruitment 2023!

NMRC நிறுவனத்தில் ரூ.3,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NMRC Recruitment 2023!

Noida Metro Rail Corporation Limited (NMRC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Director (Project) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Director பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Noida Metro Rail Corporation Limited (NMRC)
பணியின் பெயர்: Director (Project)
காலிப்பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, MBA
அனுபவ விவரம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Executive ஆக குறைந்தது 20 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 45 வயது முதல் 57 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link:  Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles