17.3 C
New York
Monday, April 29, 2024

Buy now

TNPSC Health Officer தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2023 – தேர்வு முடிவு வெளியீடு || TNPSC Health Officer 2023 Final Result Out!

TNPSC Health Officer தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2023 – தேர்வு முடிவு வெளியீடு || TNPSC Health Officer 2023 Final Result Out!

TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Health Officer பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 21.10.2022 அன்று வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வானது 13.02.2023 அன்றும், நேர்முகத் தேர்வானது 15.06.2023 அன்றும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்பணிக்கான இறுதி முடிவானது இன்று (04.07.2023) வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

TNPSC Health Officer 2023 Final Result குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Health Officer 2022 – 2023 Oral Test
பணியின் பெயர்: Health Officer
மொத்த பணியிடங்கள்: 12 பணியிடங்கள்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 21.10.2022
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: 13.02.2023
எழுத்து தேர்வு முடிவு வெளியான நாள்: 28.04.2023
நேர்காணல் (Oral Test) நடைபெற்ற நாள்: 15.06.2023
இறுதி முடிவு வெளியான நாள்: 04.07.2023
இறுதி முடிவைப் பெறும் விதம்: Online
Download Final Result Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles