17.1 C
New York
Thursday, May 16, 2024

Buy now

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான Air India நிறுவன வேலைவாய்ப்பு – Air India Recruitment 2023!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான Air India நிறுவன வேலைவாய்ப்பு – Air India Recruitment 2023!

Cabin Crew (Female) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Air India நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Cabin Crew (Female) பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Air India நிறுவனம்
பதவியின் பெயர்: Cabin Crew (Female)
காலிப்பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: 12ம் வகுப்பு
வயது வரம்பு: Freshers – 18 வயது முதல் 27 வயது வரை, Experienced Person – அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்: 12.07.2023
Walk-in Interview நடைபெறும் நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
Walk-in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link:

Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles