16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

TNPSC English Reporter தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – TNPSC English Reporter 2022 Final Answer Key Out!

TNPSC English Reporter தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – TNPSC English Reporter 2022 Final Answer Key Out!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது English Reporter பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 13.09.2023 அன்று வெளியிட்டது. இப்பணிக்கான எழுத்து தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பானது TNPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

TNPSC English Reporter விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC English Reporter Written Exam 2022
பணியின் பெயர்: English Reporter
காலியிடங்கள்: 06 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 13.09.2022
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 12.10.2022
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: 21.12.2022
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 29.12.2022
இறுதி விடைக்குறிப்பு வெளியான நாள்: 28.06.2023
இறுதி விடைக்குறிப்பை பெறும் விதம்: Online
Download Final Answer Key Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles