22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Spices Board Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Spices Board Recruitment 2023!

Consultants பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான Spices Board ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Consultants பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Spices Board
பதவியின் பெயர்: Consultants
மொத்த பணியிடங்கள்: 07 பணியிடங்கள்
கல்வி தகுதி: Degree, MBA
அனுபவம்: அரசு நிறுவனங்கள், PSUs நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 14.07.2023 அன்றைய நாளின் படி, 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles