16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

TNPSC முக்கிய அறிவிப்பு 2023 – விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC Departmental Exam 2023 Answer Key Out!

TNPSC முக்கிய அறிவிப்பு 2023 – விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC Departmental Exam 2023 Answer Key Out!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு கடந்த 16.03.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வானது 15.05.2023 அன்று முதல் 25.05..2023 அன்று வரை 39 தேர்வு மையங்களில் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNPSC Departmental Exam 2023 விடைக்குறிப்பு பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்:

TNPSC துறைத் தேர்வுகள் 2023 (TNPSC Departmental Exam 2023)

துறைத் தேர்வுகளின் எண்ணிக்கை:

151
தேர்வு நடைபெற்ற மையங்கள்:

39 மையங்கள்

தேர்வு அறிவிப்பு வெளியான நாள்:

16.03.2023
தேர்வு நடைபெற்ற நாள்:

15.05.2023 அன்று முதல் 25.05..2023 அன்று வரை

தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்:

13.06.2023
ஆட்சேபனை தெரிவிப்பதற்கான நாள்:

14.06.2023 அன்று முதல் 20.06.2023 அன்று வரை

ஆட்சேபனை தெரிவிக்கும் விதம்:

Online
ஆட்சேபனை தெரிவிப்பதற்கான மின்னஞ்சல் முகவரி:

tnpsc.qdd@gmail.com

விடைக்குறிப்பை பெறும் விதம்:

Online
Download Answer Key Notification Link:

Click Here

Download Answer Key 2023 Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles