22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NIT Trichy Recruitment 2023!

தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NIT Trichy Recruitment 2023!

Junior Research Fellow / Research Assistant பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை திருச்சி மாவட்ட தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT Trichy) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான காலியிடங்களுக்கு Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NIT Trichy நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: திருச்சி மாவட்ட தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT Trichy)
பணியின் பெயர்: Junior Research Fellow / Research Assistant
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech
பிற தகுதி: GATE தகுதி தேர்வில் தேர்ச்சி
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை + HRA
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி:  icenittproject@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles