16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

ஒருங்கிணைந்த நூலகத் தேர்வின் விடைக்குறிப்பு வெளியீடு – TNPSC அறிவிப்பு || TNPSC CLE 2023 Answer Key Out!  

ஒருங்கிணைந்த நூலகத் தேர்வின் விடைக்குறிப்பு வெளியீடு – TNPSC அறிவிப்பு || TNPSC CLE 2023 Answer Key Out!  

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நூலகத் தேர்வை (Combined Library Examination) 13.05.2023, 14.05.2023 ஆகிய தேதிகளில் நடத்தியது. தற்போது இத்தேர்வுக்கான விடைக்குறிப்பானது TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (19.05.2023) வெளியிடப்பட்டுள்ளது. இதை குறித்த கூடுதல் தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC CLE 2023 விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:  
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: ஒருங்கிணைந்த நூலகத் தேர்வை (Combined Library Examination)
பணியின் பெயர்: College Librarian, Librarian & Information Officer, District Library Officer, Library Assistant, Librarian & Information Assistant
காலியிடங்கள்: 35 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 31.01.2023
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 01.03.2023
தேர்வு நடைபெற்ற நாள்: 13.05.2023, 14.05.2023
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 19.05.2023
ஆட்சேபனை தெரிவிக்க இறுதி நாள்: 26.05.2023
இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும் நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download TNPSC CLE 2023 Answer Key Link: Click Here
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles