9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

திருச்சி மாவட்ட தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Engineering பட்டதாரிகளுக்கான வேலை – NIT Trichy Recruitment 2023!

திருச்சி மாவட்ட தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Engineering பட்டதாரிகளுக்கான வேலை – NIT Trichy Recruitment 2023!

Junior Research Fellow (JRF) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT Trichy) மூலம் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.


         JRF பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (NIT Trichy)
பணியின் பெயர்: Junior Research Fellow (JRF)
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: திருச்சி
கல்வி விவரம்: BE, B.Tech, ME, M.Tech
பிற தகுதி: GATE Exam
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.31,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: Written Test, Presentation, Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles