16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

TNPSC CESS 2023 விடைக்குறிப்பு சற்றுமுன் வெளியீடு – TNPSC CESS 2023 Answer Key Released!

TNPSC CESS 2023 விடைக்குறிப்பு சற்றுமுன் வெளியீடு – TNPSC CESS 2023 Answer Key Released!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான CESS தேர்வு குறித்த அறிவிப்பை 03.02.2023 அன்று வெளியிட்டது. இத்தேர்வானது 27.05.2023 அன்று திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது இன்று (05.06.2023) https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதைக் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNPSC CESS 2023 விடைக்குறிப்பு பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Combined Engineering Subordinate Services Examination (TNPSC CESS 2023)
பணியின் பெயர்: Overseer / Junior Draughting Officer, Junior Draughting Officer, Draughtsman, Foreman
பணியிடங்கள்: 1083 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 03.02.2023
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 04.03.2023
எழுத்து தேர்வு நடைப்பெற்ற நாள்: 27.05.2023
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 05.06.2023
ஆட்சேபனை தெரிவிக்க இறுதி நாள்: 12.06.2023
இறுதி விடைக்குறிப்பு வெளியாகும் நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
தற்காலிக விடைக்குறிப்பை பெறும் விதம்: Online
Download TNPSC CESS 2023 Answer Key Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles