9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்திய ரெயில்டெல் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – Railtel Recruitment 2023!

இந்திய ரெயில்டெல் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – Railtel Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரெயில்டெல் நிறுவனம் (RAILTEL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் GM (FIN) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Railtel நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய ரெயில்டெல் நிறுவனம் (RAILTEL)
பதவியின் பெயர்: GM (FIN)
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் SAG Officers, SG Officers பதவியில் குறைந்தது 18 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: SAG Officers – 58 வயது,

SG officers – 56 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்:  Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 05.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.06.2023 அன்றைய நாளுக்கு பின்வரும் 30வது நாள்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles