25 C
New York
Monday, April 29, 2024

Buy now

TN TET 2022 தேர்வின் திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியீடு – TN TET 2022 Revised Result Out Now!

TN TET 2022 தேர்வின் திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியீடு – TN TET 2022 Revised Result Out Now!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை (TN TET) நடத்திக் கொண்டு வருகிறது. இந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான TN TET (Paper 2) தகுதி தேர்வானது 03.02.2023 அன்று முதல் 15.02.2023 அன்று வரை 23 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. இருப்பினும் 11 பிரிவுகளில் நடைபெற்ற தேர்வின் வினாக்களில் சிறு சிறு பிழைகள் இருந்ததால் அவை அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு அதற்கான திருத்தப்பட்ட இறுதி முடிவானது TN TRB-யின் வலைதள பக்கத்தில் இன்று (27.07.2023) வெளியிடப்பட்டுள்ளது.

TN TET 2022 Revised Result குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)
தேர்வின் பெயர்:

ஆசிரியர் தகுதித் தேர்வு (TN TET Paper 2 – 2022)

பதவியின் பெயர்: ஆசிரியர் (01 முதல் 08ம் வகுப்பு வரை)
பணியிடங்கள்: Various
அறிவிப்பு வெளியான நாள்: 07.03.2022
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 13.04.2022
TN TET Paper – 2 தேர்வு நடைபெற்ற நாள்: 03.02.2023 முதல் 15.02.2023 வரை
TN TET Paper – 2 தேர்வு முடிவு வெளியான நாள்: 28.03.2023
TN TET Paper – 2 இறுதி விடைக்குறிப்பு வெளியான நாள்: 28.03.2023
TN TET Paper – 2 திருத்தப்பட்ட தேர்வு முடிவு வெளியான நாள்: 27.07.2023
TN TET Paper – 2 திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை பெறும் முறை:         Online
Download Notification Link: Click Here
TN TET Paper – 2 Revised Result Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles